kanyakumari புற்று நோய் தாக்கம் நிறைந்த பகுதி குமரி இயற்பியலாளர்கள் சங்க மாநாட்டில் தகவல் நமது நிருபர் செப்டம்பர் 9, 2019 தமிழ்நாடு புதுச்சேரி மாநில இந்திய மருத்துவ இயற்பியலாளர்கள் சங்கத் தின் 23 ஆவது மாநாடு கன்னி யாகுமரியில் தொடங்கியது.